SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை

2017-10-12@ 17:37:03

கோயம்புத்தூர்: அக்.17,18-ம் தேதிகளில் முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க முதுமலை கள இயக்குநர் சீனிவாச ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mudhalvar_palanisami11

    16 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

  • kolkatha_silaii1

    கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் டீகோ மரடோனாவின் 12 அடி உயர சிலை கொல்கத்தாவில் திறப்பு

  • heavysnow

    வட மாநிலங்களில் கடும் ‌பனிப்பொழிவு : குளிரில் மக்கள் பரிதவிப்பு

  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Christmasstarlights

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்