SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய 5 மாவட்ட கலெக்டர்களுக்கு விருது

2017-09-27@ 00:57:20

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக 2003ம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தீரஜ்குமார், 2005ம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் மா.வீரசண்முக மணி,  2014ம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி, 2015ம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார், 2017ம் ஆண்டிற்கான மாநில விருதினை அப்போதைய சேலம் கலெக்டர் வா.சம்பத்துக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை  முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்