SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அதிகாரிகள் குழு நாளை இலங்கை பயணம்

2017-09-26@ 19:48:09

மதுரை: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அதிகாரிகள் குழு விமானம் மூலம் நாளை இலங்கை செல்லவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகள் மிகுந்த சேதமடைந்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்