SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் நீக்கம்: டிடிவி.தினகரன் உத்தரவு

2017-09-13@ 21:09:15

சென்னை: அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்பட்டுள்ளார். புதிய பொருளாளராக எம்.எல்.ஏ. ரங்கசாமியை நியமித்து டிடிவி.தினகரன் உத்தவிட்டுள்ளார். மேலும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து என்.தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழ்மகன் உசேனை நீக்கி டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mnao_diretor11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு டைரக்டர் மனோபாலா பரிசுகள் வழங்கினார்

  • WorldMissManishiChile

    உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லர்: 118 நாடுகள் பங்கேற்பு

  • Okenakal

    ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து உற்சாகம்

  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்