SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேமுதிக ஆலோசனை கூட்டம்

2017-08-22@ 01:02:59

வேளச்சேரி : தாமஸ்மலை ஒன்றிய தேமுதிக ஆலோசனை கூட்டம் கோவிலம்பாக்கத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் கலந்து கொண்டு பேசினார். இதில், கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளில் ஒன்றியம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழஙகுவது, பொதுக்கூட்டம் நடத்துவது, தீவிர உறுப்பினர் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் ஜி.வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் கண்ணையா, ஜெய்சங்கர், பரமதாஸ், முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

  • DELHIProtest

    பனாரஸ் பல்கலைக்கழக மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

  • 26-09-2017

    26-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • aerospike_rocket

    செயற்கைக்கோள் ஏவுதல்களில் புரட்சியை உண்டாக்க இருக்கும் ஏரோஸ்பைக் ராக்கெட் - சோதனை ஓட்டத்திற்கு தயார்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்