SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக பிரமுகர் மகன் மரணம் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

2017-08-22@ 00:56:57

தண்டையார்பேட்டை : திமுக மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ். இவரது மகன் சரவணன். இவர், கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்ததால் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், கொருக்குப்பேட்டை ஆறுமுகம் தெருவில் உள்ள யுவராஜ் இல்லத்துக்கு நேற்று காலை மு.க.ஸ்டாலின் சென்று சரவணனின் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் எ.வ.வேலு, பொன்முடி, மாதவரம் சுதர்சனம், சேகர்பாபு, மருது கணேஷ், ஏ.டி.மணி, வ.பெ.சுரேஷ் சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2018

    22-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • GodofWealth

    சீனாவில் காட் ஆஃப் வெல்த் பிறந்தநாள் கொண்டாட்டம்: மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • world_sinkholess1

    வீடுகள், கார்களை புதைக்கும் அளவிற்கு உலகில் உள்ள ராட்சத பள்ளங்கள் மற்றும் புதைக்குழிகள்

  • thailand_cockk11

    தாய்லாந்தில் சேவல் சண்டை : சீற்றத்துடன் மோதிய சேவல்களை கண்டு பார்வையாளர்கள் குதூகலம்

  • kamal_politics_journey

    அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்

LatestNews

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X