SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்ஜூன் சம்பத் மீது போலீசார் வழக்கு

2017-08-22@ 00:53:16

சென்னை : இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், கடந்த 20ம் தேதி அளித்த பேட்டியில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி இந்து மக்கள் கட்சி நடத்த உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் தடையை மீறி ஐஸ்அவுஸ் மசூதி வழியாக ஊர்வலம் செல்லும் என்று கூறியிருந்தார். அதைதொடர்ந்து ஐஸ் அவுஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் பேட்டி, இரு மதத்தினருக்கிடையே கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், பொது மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற வகையில் அமைந்துள்ளதால், அவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • EPSILON3_Japan

    3ம் தலைமுறை செயற்கைகோள் கொண்ட எப்சிலன்-3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஜப்பான்

  • republic69

    நாட்டின் 69வது குடியரசு தினத்துக்காக தயாராகும் தேசிய கொடிகள்

  • Sukhoi30NirmalaSitharaman

    சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்: புகைப்படங்கள்

  • 18-01-2018

    18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • indhiya_japann11

    இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்