SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம்: தினகரன் தரப்பு எம்.எல்.ஏ

2017-08-21@ 21:08:26

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தவர் பன்னீர்செல்வம் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம் என்று தினகரன் தரப்பு எம்.எல்.ஏ வெற்றிவேல் கூறியுள்ளார். பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்