SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவ.5ல் தேசிய திறனறி தேர்வு

2017-08-13@ 00:25:03

வேலூர்: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாநில  மற்றும் தேசிய அளவிலான திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு  வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.  
அதேபோல் இந்த ஆண்டுக்கான தேர்வு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழகம்  உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திறனறி தேர்வுக்காக பத்தாம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்த  வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Christmasstarlights

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

  • RAJINI_FANS

    நடிகர் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள்: அவரை காண வந்த ரசிகர்களை அனுமதிக்காத போலீசார்!

  • seaplaneModi

    குஜராத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம்

  • Chennai_ThickFog

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்த கடும் பனி மூட்டம்: விமானங்கள் ரத்து, வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்