SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிப் பொறுப்பு வழங்க முதல்வர் எடப்பாடி தீவிர ஆலோசனை?

2017-08-10@ 10:47:04

சென்னை: அதிமுக வழிகாட்டுதல் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொறுப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள செம்மலை, பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளையும் ஆகஸ்ட் 15-க்குள் இணைக்க பா.ஜ.க. கெடு விதித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்