SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை

2017-08-10@ 10:34:26

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியை தம்முடன் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இரு அணிகளையும் ஆகஸ்ட் 15-க்குள் இணைக்க பா.ஜ.க. கெடு விதித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி அதிகரிப்பதால் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் பேசி முக்கிய முடிவு எடுக்க உள்ளார். ஆலோசனை முடிந்தவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-12-2017

    13-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • Christmasstarlights

    கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி நாடு முழுவதும் ஸ்டார் விளக்குகள் விற்பனை ஜோர்

  • RAJINI_FANS

    நடிகர் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள்: அவரை காண வந்த ரசிகர்களை அனுமதிக்காத போலீசார்!

  • seaplaneModi

    குஜராத்தில் முதன்முறையாக நீர்வழி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம்

  • Chennai_ThickFog

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்த கடும் பனி மூட்டம்: விமானங்கள் ரத்து, வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்