SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணை குடியரசு தலைவர் தேர்தல்: இரவு 7.30 மணிக்கு பாஜக வேட்பாளர் அறிவிப்பு

2017-07-17@ 18:39:20

டெல்லி: பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளரை இரவு 7.30 மணிக்கு பாஜக தலைவர் அமித் ஷா அறிவிக்கவுள்ளார்.  துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்பாளரை இரவு 7.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்