SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

2017-07-17@ 17:31:41

மும்பை: லஷ்கர்- இ -தொய்பா தீவிரவாதி சலீம்கான் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்தவர் தீவிரவாதி சலீம் கான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அவர் இன்று மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • meenasunthar

    மதுரை சித்திரை திருவிழா : மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்

  • tirupathi_veedhulaa

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் படங்கள்

  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்