SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்ணிடம் நகை பறிப்பு

2017-06-20@ 01:20:57

ஏழுகிணறு: ஏழுகிணறு நாட்டு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அரிதா (37). நேற்று காலை அரிதா, அதே பகுதியில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செய்தார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், அரிதா கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதில் கீழே விழுந்த அரிதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2017

    18-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்