SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் சன் நெக்ஸ்ட் ஆப் 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டியது

2017-06-19@ 18:28:09

சென்னை: அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App) 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டியுள்ளது. சன் குழுமம் தற்போது டிஜி்ட்டல் உலகில் ஆப் வடிவத்தில் காலடி பதித்துள்ளது. செலவு குறைவான கேபிள் டிவி இணைப்பையும் கடந்து DTH சேவைகள் பெருக காரணம், அதன் தரமான வீடியோக்களே. தரம் வாய்ந்த வீடியோக்களை காண தானே அனைவருக்கும் ஆர்வம். அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் வரிசையில் தற்போது சன் குழுமமும் சன் நெக்ஸ்ட் மூலமாக இணைந்துள்ளது. அதன்படி அறிமுகம் செய்த ஒரே வாரத்தில் சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App) 22 லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்