SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் அரிசியின் பயன்பாடு தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

2017-06-19@ 17:39:56

சென்னை: கலப்படம் இல்லாத உணவுப் பொருட்கள் உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் அரிசி குறித்த தகவல் வந்தவுடனே 3,214 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதாகவும் கடைகளில் எடுக்கப்பட்ட அரிசி மாதிரிகள் 6 ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிளாஸ்டிக் அரிசியின் பயன்பாடு தமிழகத்தில் இல்லை என்று சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • indiaBLADEREMONCAL

    இந்தியாவிலேயே முதல் முறையாக வாலிபரின் மூச்சு குழாயில் பிளேடு துண்டுகள் அகற்றம்: ஸ்டான்லி டாக்டர்கள் சாதனை

  • cave_1_southh

    நீண்ட மண்டை ஓடு மற்றும் மூன்று விரல்களை கொண்ட விசித்திர மம்மி : குகையில் கண்டுபிடிப்பு

  • 29-06-2017

    29-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்