SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துணிக்கடைக்காரரின் ரூ.1 லட்சம் கொள்ளை

2017-06-19@ 01:12:52

சென்னை: சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் குணால் (34). வடபழனி நூறு அடி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் வசூலான ரூ.1 லட்சம் பணத்தை காரில் வைத்தார். பின்னர் நண்பருடன் அருகில் உள்ள கடையில் பேசிவிட்டு வீட்டிற்கு செல்ல குணால் காரை எடுக்க வந்தார். அப்போது கார் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.1 லட்சம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

  • gst_tax11

    ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • tasMACCLOSingparotesttst

    "டாஸ்மாக் மூடும் போராட்டம்’’ என கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

  • mbbs_bds_11

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளில் 8,349 விண்ணப்பங்கள் விநியோகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்