SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெல்லம் விலை குறைவு

2017-06-19@ 00:35:04

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 7000 சிப்பம் உருண்டை வெல்லம், 5000 சிப்பம் அச்சு வெல்லத்தை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் உருண்டை வெல்லம் சிப்பம்(30 கிலோ) ரூ.1400க்கும், அச்சு வெல்லம் ரூ.1350க்கும் ஏலம் போனது. இந்த வாரம் உருண்டை வெல்லம் ரூ.1300க்கும், அச்சு வெல்லம் ரூ.1300க்கும் ஏலம் போனது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்