மாமல்லபுரம் அருகே மாநகரப் பேருந்தில் தீ விபத்த

Date: 2012-11-16 21:05:30

சென்னை: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில், திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 2 வகனங்களில் சென்று போராடி வருகின்றனர்.

coupons for cialis printable read free discount prescription cards

Like Us on Facebook Dinkaran Daily News