திருச்சி அருகே பெயிண்ட் கிடங்கில் தீ விபத்து

Date: 2017-05-20 07:39:03

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் உள்ள பெயிண்ட் கிடங்கில் தீ விபத்து ஆகியுள்ளது. மாநகராட்சி குடிநீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News