ஓசூர் அருகே விவசாய நிலத்தில் யானைகள் தஞ்சம்

Date: 2017-05-20 07:06:45

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கொக்கலப்பள்ளி விவசாய நிலத்தில் 25 யானைகள் தஞ்சம் அடைந்துள்ளது. போடூர் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News