ஐபிஎல் டி20 சீசன் 10 குவாலிஃபயர் 2 : மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு

Date: 2017-05-19 19:27:28

பெங்களூரு: ஐபிஎல் டி20 சீசன் 10 குவாலிஃபயர் 2 இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புனே அணியை இறுதிப்போட்டியில் எதிர்க்கொள்ளும்.

Like Us on Facebook Dinkaran Daily News