திருத்தணியில் இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

Date: 2017-05-19 18:59:09

திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பகலில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்த நிலையில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Like Us on Facebook Dinkaran Daily News