நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு: கோவையில் தபெதிக போராட்டம்

Date: 2017-05-19 18:33:47

கோவை: நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகர்களை ரஜினிகாந்த் இழிவாக பேசியதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News