திருச்சி அருகே நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

Date: 2017-05-19 17:53:43

திருச்சி: திருச்சி ஐயன்புதூர் கிராமத்தில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மணிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News