சத்தீஸ்கரில் மூன்று நக்சல்கள் போலீசார் முன்னிலையில் சரண்

Date: 2017-05-19 17:52:32

ஜக்தால்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்பூர் என்ற இடத்தில் மூன்று நக்சல்கள் போலீசார் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Like Us on Facebook Dinkaran Daily News