திருத்தணியில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயில்: பொதுமக்கள் தவிப்பு

Date: 2017-05-19 17:44:50

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி உள்ளது. மேலும் புதுச்சேரியில் 108, வேலூரில் 107, நாமக்கல்லில் 105, தஞ்சையில் 101 பாரன்ஹீட் வெயில் வாட்டியுள்ளது.


 

Like Us on Facebook Dinkaran Daily News