சென்னையில் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்த 76 சிறுவர்கள் மீட்பு

Date: 2017-04-21 19:26:18

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்த 76 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்த 76 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவர்களை பிச்சையெடுக்க அனுப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கரண் சின்ஹா  தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News