மேற்குவங்க மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு

Date: 2017-04-21 19:18:37

துப்ரஜ்கபூர் : மேற்குவங்க மாநிலம் துப்ரஜ்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News