திருத்தணியில் 109 டிகிரி வெயில் பதிவு

Date: 2017-04-21 19:15:31

திருத்தணி: நெல்லையில் 103 டிகிரி வெயில் வாட்டியது. சென்னை, பரங்கிப்பேட்டை, சேலத்தில் 102 வெயில் கொளுத்தியது. திருத்தணியில் 109 டிகிரி வெயில் மக்களை வாட்டி வதைத்தது.

Like Us on Facebook Dinkaran Daily News