மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையில் தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு

Date: 2017-04-21 19:08:36

சிந்த்வாரா: மத்திய பிரதேசத்தில் ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். சிந்த்வாரா மாவட்டத்தில் நடந்த தீ விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News