கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

Date: 2017-04-21 19:07:59

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி இலக்கியம்ப்பட்டியில் 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியை சிவசங்கரியை தலைமை ஆசிரியர் உள்பட 5பேர் தாக்கியதாக எழுந்த புகாரில் பேரின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News