விவசாயிகளின் தற்கொலை சமூகத்திற்கு அவமான செயலாகும்: சகாயம் ஐஏஎஸ்

Date: 2017-04-21 19:03:40

மேலூர்: விவசாயிகளின் தற்கொலை சமூகத்திற்கு அவமான செயலாகும் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலூர் அருகே கூலிப்பட்டியில் அரசு பள்ளி விழாவில் பங்கேற்ற சகாயம் ஐஏஎஸ் பேட்டியளித்தார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News