கரூர் புதிய மருத்துவக் கல்லூரி பிரச்னை: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்

Date: 2017-04-21 18:34:28

சென்னை: கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி பிரச்னை பற்றி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கமளித்தார். ஜெயலலிதா இருந்தபோதே மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான இடம் மாற்றப்பட்டது. ஜெயலலிதா உத்தரவிட்டது செந்தில்பாலாஜிக்கு தெரியும் என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News