ரஜினிகாந்த்- காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு

Date: 2017-04-21 18:23:09

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்து ரஜினியை அழைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News