மன்னார்குடியில் காவல் ஆய்வாளரை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

Date: 2017-04-21 17:56:25

மன்னார்குடி: மன்னார்குடியில் காவல் ஆய்வாளர் பழனியப்பனை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாட்டிறைச்சி விற்ற இருவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணினர் கொடுத்த புகாரினை அடுத்து மாட்டிறைச்சி விற்றவர்களை காவல் ஆய்வாளர் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News