தாமிரபரணி ஆற்றில் இருந்து மேலும் 8 தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை

Date: 2017-04-21 17:41:45

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் இருந்து மேலும் 8 தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 1 ம் தேதியில் இருந்து 8 தொழிசாலைகள் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நிறுத்தப்படுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News