மதுக்கடையை மூடக் கோரி கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

Date: 2017-04-21 17:39:15

சீர்காழி: சீர்காழி அருகே புதிய மதுக்கடையை மூடக் கோரி கட்டிடத்தில் ஏறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சீர்காழி அருகே தருமகுளத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News