சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் கரன்சிகள் பறிமுதல்

Date: 2017-03-21 08:55:41

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்ல முயன்ற போது அப்துல் சலாம், அப்துல் ரசாக் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News