கோவை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை

Date: 2017-03-21 08:45:42

கோவை: கோவை காவல் ஆணையர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டுள்ளனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை என புகார் தெரிவித்து முற்றுகையிட்டுள்ளனர். அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணைக்கு சென்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News