இலங்கை கடற்படையால் தொடரும் அட்டூழியம் : இந்திய மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு

Date: 2017-03-21 08:27:51

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர். கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின் என்பவரது படகில் இருந்த ராமேஸ்வர 10 மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News