மேட்டூர் அணையின் நீர்வரத்து 72 அடியில் இருந்து 37 கன அடியாக குறைவு

Date: 2017-03-21 08:05:45

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 72 அடியில் இருந்து 37 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 28.09 கன அடியாகும், நீர் இருப்பு 7,093 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து 500 டி.எம்.சி. வெளியேற்றப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News