ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை

Date: 2017-03-21 07:57:44

ராசிபுரம்: ராசிபுரம் அருகே வடுகம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகையை மரஙம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சதாசிவம் என்பவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.9 லட்சம் மதிப்புடைய பொருட்களும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருப்பதி சென்று திரும்பிய சதாசிவம் வீட்டில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கமும் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளை நடந்த இடத்தில் ராசிபுரம் டி.எஸ்.பி. தலைமையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News