தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Date: 2017-03-21 07:46:03

சென்னை: சென்னை தரமணி பறக்கும் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரயில் நிலையத்திற்கு உள்ளேயே தூக்கில் தொங்கியபடி இருந்த இளைஞர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டு தூக்கலிட்டரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்த இளைஞர் குறித்து திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News