எம்.ஆர்.சி. நகரில் அடுத்தடுத்து நடக்கும் விபத்து : எண்ணெய் லாரி மோதி இளைஞர் பலி

Date: 2017-03-21 07:33:44

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு சக்கர வாகன விபத்தில் வந்த இளைஞர் மீது எண்ணெய் ஏற்றி வந்த லாரி மோதி உயிரிழந்துள்ளார். எம்.ஆர்.சி. நகரில் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கும் சாலை விபத்துக்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News