கோவையில் சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலி

Date: 2017-03-21 07:21:47

கோவை: கோவை ஆத்துப்பாலம் அருகே சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற அசாருதீன், ஜாபர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News