திருச்சி விமான நிலையத்தில் 865 கிராம் தங்கம் பறிமுதல்

Date: 2017-03-20 20:36:07

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் 2 பேரிடம் இருந்த 865 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  இலங்கையிலிருந்து வந்த கலைவாணி மற்றும் ஷ்பரினாஸ் ஆகியோரிடம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News