ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மிதமான மழை

Date: 2017-03-20 20:27:12

ஈரோடு: ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News