சத்தீஸ்கரில் பஸ், டிரக் மற்றும் டிப்பர் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

Date: 2017-03-20 20:17:01

பஸ்தார் : சத்தீஸ்கர்  மாநிலத்தில் பஸ்தார்  மாவட்டத்தில் நடந்த விபத்தில் 10பேர் காயமடைந்தனர். பஸ், டிரக்  மற்றும் டிப்பர் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 10 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News