டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிக வாபஸ்

Date: 2017-03-20 20:09:46

டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் வாபஸ் தற்காலிகமாக  பெறப்பட்டது.  விவசாயிகளுடன் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து  வாபஸ் பெறப்பட்டது.  பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News